கழிவறைக்குள் உல்லாசமாக இருந்த ஜோடி: அதிரடியாக கைது செய்த பொலிசார்

ஜேர்மனி நாட்டில் ரயில் நிலைய கழிவறைக்குள் நுழைந்து உல்லாசமாக இருந்த காதலர்கள் இருவர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஜேர்மனியில் உள்ள Braunschweig என்ற ரயில் நிலையத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் ரயில்வே கழிவறைக்குள் காதலர்கள் இருவர் நுழைந்துள்ளனர். நீண்ட நேரம் ஆன பிறகும் இருவரும் வெளியே வராததால், பொதுமக்கள் அவதியுற்று கதவினை அடிக்கடி தட்டியுள்ளனர். ஆனால், காதலர்கள் இருவரும் இதனை கவனிக்கும் நிலையில் இல்லை. பொறுமையை இழந்த பொதுமக்கள் … Continue reading கழிவறைக்குள் உல்லாசமாக இருந்த ஜோடி: அதிரடியாக கைது செய்த பொலிசார்